பச்சாத்தாபம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பச்சாத்தாபம் , (பெ)
- இரக்கம், பரிவு
- கழிவிரக்கம்; கழிந்ததற்கு இரங்குகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- 'கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாப் பிறந்தானோ? (விழிப்பு, சந்திரவதனா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பச்சாத்தாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பரிதாபம் - இரக்கம் - பரிவு - அனுதாபம் - மனத்தாபம் - கழிவிரக்கம்