கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அன்னை, .
- (பெற்ற) தாய்;அம்மா
- (எ. கா.) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.
- (எ. கா.) அன்னை இந்திராவின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பு
- mother
- madam
- தந்தை - பெற்றோர் - அம்மா- அம்ம - தாய் - நற்றாய் - செவிலி