அபுசியன்தேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அபுசியன்தேசம்:
எனப்பட்ட எதியோப்பிய நாடு
  • புறமொழிச்சொல்-கலப்புச்சொல்--பிறமொழி + சமஸ்கிருதம்--देश--தே3ஶ...

பொருள்[தொகு]

  • அபுசியன் + தேசம்
  • அபுசியன்தேசம், பெயர்ச்சொல்.
  1. ஆபிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு தேசம் (R.)

விளக்கம்[தொகு]

  • ஆபிரிகாக் கண்டத்தில் தற்போது எதியோப்பியா என்று அழைக்கப்படும் நாட்டின் பழைய பெயரே அபுசியன்தேசம் ஆகும்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Abyssinia in Africa-- a country


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபுசியன்தேசம்&oldid=1898454" இருந்து மீள்விக்கப்பட்டது