அமுதுபடி
Appearance
பொருள்
அமுதுபடி
விளக்கம்
- வைணவ அந்தணர்கள் அரிசியை ஈமக்காரியங்களுக்கு பயன்படுத்தும்போதே அப்பெயரில் பழைய நாட்களில் அழைத்தார்கள்... மற்றபடி தினசரி சோறு ஆக்க அரிசியை 'அமுதுபடி' என்றும், கலியாணம் போன்ற விசேட நாட்களில் பெரியோர் ஆசீர்வாதம் செய்ய மஞ்சட்பொடி கலந்த அரிசியை 'அட்சதை' என்றும் அழைத்தனர்...தற்காலத்தில் 'அமுதுபடி' என்னும் சொல் பழக்கத்திலிருந்து மறைந்து 'அரிசி' என்ற சொல்லே உபயோகத்திலிருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்கிலம்)
- Rice
(தெலுங்கு)
- బియ్యము
- ஆங்கிலத்தில் உச்சரிப்பு - amutupaṭi
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமுதுபடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி