உள்ளடக்கத்துக்குச் செல்

அரவணைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரவணைப்பு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embrace, embracement - அணைப்பு
  2. love, affection, support, protection - அன்பு, பாசம்ஆதரவு, பாதுகாப்பு
விளக்கம்
பயன்பாடு
  1. தங்கம் யாரோ ஒருவரின் அரவணைப்பில் உறங்குகிறாள் - Thangam is sleeping in someone's arms/embrace(குறத்தி முடுக்கின் கனவுகள், எஸ்.ராமகிருஷ்ணன்)
  2. மித்ராவுக்குத் தாயின் அரவணைப்பு கிடைத்ததில்லை! - Mithra never got his mother's embrace/love (இனி எல்லாமே நீயல்லவோ.., ரமணிசந்திரன்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அரவணைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரவணைப்பு&oldid=1979638" இலிருந்து மீள்விக்கப்பட்டது