அரிதாரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அரிதாரம் (பெ)
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- a type of facial makeover/makeup worn by actors - ஒரு வகை முக ஒப்பனைப் பொருள்
- yellow orpiment, arsenic sulphide - தாளக பாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண் . . . அரிதாரத் தால் (பதார்த்த.
- musk of deer - கஸ்தூரி. மான்வயிற்றி னொள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6)
வரியமை
[தொகு]- அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்த போதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா (ஆப்பிள் பசி, சாவி)
- அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டடி; இங்கு இரண்டடி(செவக்காட்டுப் பழமொழிகள், உயிர்மை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + N