கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- woman between the ages of 20 and 25
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அன்னமன் னந்நடை அரிவை பங்கரே (தேவாரம்)
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
{ஆதாரம்} --->