கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பேசா மடந்தை (tongue-tied lady)
(இலக்கியப் பயன்பாடு)
- மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை (சிலப்பதிகாரம்)
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
{ஆதாரம்} --->
- பெண்கள்