உள்ளடக்கத்துக்குச் செல்

அருக்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

அருக்கியம், .

  • அருக்கியம் முதலினோ டாசனங் கொடுத்து(கம்பரா. திருவவ. 42)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
  • அருக்கியம் - கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக. கை கழுவவும். கால் அலம்பவும். வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும் இவைகளை அருக்கியம் பாத்யம் ஆசமணீயம் என்பர் வடநூலார். (தமிழ் இணையக் கல்விக் கழகம், கம்பராமாயணம்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

[தொகு]

ஒத்த சொற்கள்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருக்கியம்&oldid=1246963" இலிருந்து மீள்விக்கப்பட்டது