விருந்தினர்
Appearance
விருந்தினர் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அம்மா வீட்டுக்கு வந்த விருந்தினர்களை அன்போடு உபசரித்தார்
- விருந்தினர் மாளிகை - guest house
- மேல் மாடியில் தனித்தனியாக இருந்த விருந்தினர் அறையில் அழகியநம்பி படுத்தான் (பிறந்த மண், நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருந்தினர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +