தேவர்
Jump to navigation
Jump to search
பொருள்
தேவர்(பெ)
- விண்ணவர், சொர்க்கத்தில் இருப்பதாக புராணங்களில் கூறப்படும் கடவுளின் தூதர்கள்
- தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒரு சாதியைச் சேர்ந்தவர்
ஒத்தசொற்கள்[தொகு]
அமரர், பண்ணவர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், வானோர், புத்தேளிர், புலவர், விண்ணோர், அம்முதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், உயர்நிலத்தவர்.[1]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- God's messengers in the Heaven
- people belonging to a particular caste in Tamil Nadu