அரோ
Appearance
பொருள்
அரோ (இ)
- அரோ இடைச்சொல் அசைநிலையாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 31)
விளக்கம்
- அசைநிலை = அசை போடும் ஓசைச்சொல்
பயன்பாடு
- கொடியுவணத்தவர் அரோ (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- அரோ (கு) அரோ - அரோகரா - கடவுள் முருகனை அழைக்கும் ஓசை
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரோ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற