உள்ளடக்கத்துக்குச் செல்

அறவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அறவன், பெயர்ச்சொல்.
  1. தருமவான்
    அறவனீ யல்லையோ (திருவிளையாடற் புராணம் தண்ணிர்ப். )
  2. கடவுள்
    அறவனை யாழிப் படையந்தணனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய். )
  3. புத்தன்(திவாகர நிகண்டு )
  4. முனிவன்(சூடாமணி நிகண்டு )
  5. பிராமணன்
    அறவ ரடிதொடினும் (பரிபாடல் )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one who is virtuous
  2. god
  3. buddha
  4. sage, ascetic
  5. brāhman


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவன்&oldid=1187214" இலிருந்து மீள்விக்கப்பட்டது