அறவுளி
Appearance
அறவுளி (பெ)
பொருள்
- நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
- முடியும் இடம், அறும் இடம், தீரும் இடம்
- தீராநோய் உள்ளவர்கள் இறக்கும் வரை இருக்கும் இடம்
- முடிவு அல்லது முடிவுக்கு கொண்டுவரப்படும் மெய்யுண்மை அல்லது செயல்முறை.
அறு → அறவு = நீக்கம், முடிவு. 'உளி' ஒரு முதனிலைப் பொருளீறு (பகுதிப்பொருள் விகுதி);. ஒ.நோ.: பழுது + உளி - பழுதுளி. "சிறுகட் பன்றி பழுதுளி போக்கி(மலைபடு. 153);. இனி, உளி = உள்ளது. அறவுளி = முடிவாகவுள்ளது எனினுமாம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +