கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அறுகு(பெ)
- ஒரு வகை மூலிகை, விநாயகருக்கு பொதுவாக சூட்டப்படுவது, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகக் கருதப்படுவது, அறுகம்புல்
மொழிபெயர்ப்புகள்
- Cynodon dactylon, a medicinal herb, favourable to Lord Ganesha