அறுவை சிகிச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அறுவை சிகிச்சை(பெ)

  1. அறுக்கும் கருவிகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. surgery

பயன்பாடு: இது வேற்றுமொழிச் சொல் இதற்கான தனித்தமிழ் சொல் "அறுவைப் பண்டுவம்"

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுவை_சிகிச்சை&oldid=1633100" இருந்து மீள்விக்கப்பட்டது