அலைவாய்
Jump to navigation
Jump to search
பொருள்
அலைவாய் , பெயர்ச்சொல்
- கடல்; கடற்கரை ஓரம்
- திருச்செந்தூர்
- அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர (திருப்பு.) 72) - திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) கடற்கரையில் மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- shorefront; foreshore
- A shore town called Tiruchendur in the Tinneveli district
விளக்கம்
பயன்பாடு
- (திருச்செந்தூர்) அலையடிக்கும் வாசலாக இருந்தமையால் அதற்கு அலைவாய் என்று பெயர். திருச்சீரலைவாய் என்று கல்வெட்டு.. இங்கிருந்து மேலே சென்று இன்றைய மதுரை உருவாக்கப்பட்டபோது அதற்கு அலைவாய் அல்லது ஆலவாய் என்ற பெயர் நீடித்ததை இப்படியே புரிந்துகொள்ள முடியும் (திருச்சீரலைவாய், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலைவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +