கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
அல்
= இரவு = அந்தி
- தொழிற்பெயர் விகுதி
- துன்பம்
விளக்கம்
- ஆட்டம் என்னும் பொருள் தரும் 'ஆடு' என்ற வினைச்சொல்லுடன் 'அல்' சேர்ந்து 'ஆடல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
- அல் - அல்லல்
- அல்லங்காடி
- அல்லாடு
- ஆடல், பாடல், தேடல்