ஆடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

(பெ) ஆடல்

  1. ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
  2. போர். (திவா.)
  3. வெற்றி. (பிங்.)
மொழிபெயர்ப்புகள்( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஆடல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி


சொல்வளம்[தொகு]

ஆடு + அல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடல்&oldid=1633172" இருந்து மீள்விக்கப்பட்டது