அல் மலிக்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அரபு மொழி வனப்பெழுத்தில் அல் மலிக்

அரபு மொழி வனப்பெழுத்தில் அர் ரஹீம்


அல் மலிக்(பெ)

  1. உண்மையான அரசன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்[தொகு]

فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ - திருக்குர்ஆன் 20:114
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்_மலிக்&oldid=1986480" இலிருந்து மீள்விக்கப்பட்டது