அளவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) அளவை

(பெ)[தொகு]

தானியங்களை அளவையிடும் படி
  1. அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
  2. தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி.
விளக்கம்
  1. நிறுத்தலளவை அல்லது எடுத்தலளவை (weight), எண்ணலளவை (count), நீட்டலளவை (distance,height) போன்ற அளக்கும் முறை,
  2. காண்டலளவை,கருதலளவை போன்ற அறிவைப் பெறுவதற்கான வழிகள்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

அலகு , கழஞ்சு , 916 , தமிழர் அளவைகள்
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

அளவு - அளவை
நீட்டலளவை - நிறுத்தலளவை - முகத்தலளவை - முகத்தலளவை
"https://ta.wiktionary.org/w/index.php?title=அளவை&oldid=1832347" இலிருந்து மீள்விக்கப்பட்டது