அளிந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அளிந்தம்

  • கோபுர வாயிற்றில் உள்ள திண்ணை.
  • அளிக்கும் (காண்பிக்கும்) எதேனும்.
விளக்கம்
  • ஏதேனும் நீங்கள் காண்பிக்கின்றீர்கள் அதனை அளிந்தம் என்பர்.
  • வேர்ச்சொல்: அளி.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---அளிந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளிந்தம்&oldid=1009384" இலிருந்து மீள்விக்கப்பட்டது