உள்ளடக்கத்துக்குச் செல்

திண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) திண்ணை
  • வீட்டின் கதவு அருகில் (அ) உட்பகுதியில் உட்காருவதற்காக கட்டப்படும் ஒரு மேடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • திண்ணையில் உட்கார்ந்து பேசுவோமா? (shall we sit on the Thinnai and talk?)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒரு கூரை வீட்டுத் திண்ணையில் களைப்பாற உட்கார்ந்தாள் (சகோதரர் அன்றோ, அகிலன்)

{ஆதாரங்கள்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=திண்ணை&oldid=1064077" இலிருந்து மீள்விக்கப்பட்டது