உள்ளடக்கத்துக்குச் செல்

அழுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அழுகை (பெ)

பொருள்
  1. கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல்.
  2. தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ள எட்டு வகையான மெய்ப்பாடுகளுள் ஒன்று.
  3. துன்பச் சுவையால் உள்ளம் நைந்து வெளிப்படும் மெய்ப்பாடு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

அன்புள்ள நெருங்கியவர் இறந்ததாலோ, அல்லது பிற இழப்புகளாலோ, உள்ளம் தாங்கமாட்டாமல் உள்ள உறுதியும் அமைதியும் சிதைந்து வெளிப்படும் உணர்வு.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

அழு - கை
அழுகைக்கண்ணீர்


ஆதாரங்கள் ---அழுகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுகை&oldid=1640810" இலிருந்து மீள்விக்கப்பட்டது