அவதரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அவதரி வினைச்சொல்

  1. (கடவுள் கீழிறங்கி உலகில்) பிற
  2. தங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be born, become incarnate, assume a body and sojourn in it--as a deity
  2. stay, lodge, abide
விளக்கம்
பயன்பாடு
  • ஏசு மனிதனாக உலகில் அவதரித்தார்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அவதரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

சொல் வளப்பகுதி

அவதாரம் - அவதாரமெடு - தசாவதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவதரி&oldid=999032" இருந்து மீள்விக்கப்பட்டது