உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆக, (இ).

 1. ஆக, ஆகல், என்பது - என்னும் 3 இடைச்சொல் கருத்துப்பிரிவு இல்லாத அசைநிலையாக வரும் (தொல்காப்பியம், இடையியல் 32) (இருவர் உரையாடலுக்கு இடையில் வந்தது)
 2. மொத்தமாய்(எ. கா.) ஆகத்தொகை=மொத்தத்தொகை
 3. முழுதும்(எ. கா.) ஆகமோசம்
 4. அவ்வாறாக(எ. கா.) ஆக திருடனைப் பிடித்தனர்.
 5. இரும்பை வேலாக வடித்தான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 • conjunction
 1. yes
 2. on the whole, amounting to
 3. completely
 4. in that fashion


விளக்கம்
 • ...
பயன்பாடு
நீ நல்லவன் என்று ஒருவனைச் சொன்னால், அவன் ஆக ஆக என்பான். இது அவன் கருத்தோடு பிரிவில்லாத அசைநிலை
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...
ஆகிய - ஆம் - ஆன - ஆய்


( மொழிகள் )

சான்றுகள் ---ஆக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆக&oldid=994820" இலிருந்து மீள்விக்கப்பட்டது