ஆய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
 • தாய்; அம்மா
 • ஆயர்; இடையர்[1]
 • தெரிந்தெடு
 • களைந்து எடு
 • ஆராய்; நுட்பமாய்ப் பார்
 • பறி
 • ஆய்க்கு (= மலம்)
 • () ஆய்
 • அழகிய
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல் (திருக்குறள்)
 • மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் (பொருள்: ஆய்தொடி=அழகிய வளையல், பத்துப்பாட்டு)

சொல்வளம்[தொகு]

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ (இலக்கியப் பயன்பாடு)
,

 1. "ஆய்: ஆயென்னேவல், இடையர்க்குரியது, முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842 https://play.google.com/store/books/details?id=4DxgAAAAcAAJ
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்&oldid=1886026" இருந்து மீள்விக்கப்பட்டது