உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆகல் (இ)

  • ஆக, ஆகல், என்பது - என்னும் இடைச்சொற்கள் பிரிவில் அசைநிலை (தொல்காப்பியம் இடையியல் 32)
விளக்கம்
  • பிரிவில் அசைநிலை என்பது கருத்தில் பிரிவு இல்லாத அசை நிலை
பயன்பாடு
  • நான் உனக்குத் தம்பி ஆகேனோ என்றால் ஆகல் ஆகல் என்று சொல்லி ஏற்றுக்கொள்வான்.


( மொழிகள் )

சான்றுகள் ---ஆகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகல்&oldid=994810" இலிருந்து மீள்விக்கப்பட்டது