ஆகும்
Appearance
பொருள்
- இடைச்சொல்
- ஆம் என்ற பொருளில் பயனாகிறது.
- சம்மதங்காட்டுஞ் சொல்
- கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல்
- அவன் இருந்தானாம்.
- இகழ்ச்சிக்குறிப்பு
- ஈத்தவை கொள்வானாம் (கலித்தொகை. 84, 18).
- அனுமதி குறிக்குஞ் சொல்
- அவன் போகலாம்
- தகுதி குறிக்குஞ் சொல்
- அவரைப் பெரியவராக வணங்கலாம்.
- ஊகத்தைக் குறிக்குஞ் சொல்.
- இன் றைக்கு மழை பெய்யலாம்.
- இரண்டாம் வேற்றுமை
- ஆகிய
- சிவனாம் பழம்பொருள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Yes, so, expressing assent, recollection
- It is said, they say, on dit
- expressing contempt or sarcasm
- expressing permission
- expressing fitness
- expressing contingency
- An ordinal affix
- An appositional part
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற