ஆங்க
Appearance
பொருள்
ஆங்க (இ)
- ஆங்க என்னும் இடைச்சொல் உரையசையாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 29)
விளக்கம்
- பேசும்போது சிந்தனை ஓட்டத்துக்குக் காலம் எடுத்துக்கொள்ள இடையிடையே அங்க என்று சொல்லிக்கொள்ளுதல் ஒருவகையான உரையசை
பயன்பாடு
- ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக் கேள்வனை விடுத்துப் போக்கியோளே (இளம்பூரணர் உரை மேற்கோள்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆங்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி