ஆசிரியன்
Appearance
பொருள்
* ஆசிரியன் (பெ) = ஆசான், குரு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* இச்சொல்லை ஆசிரியர் என்பர். 'ஆசிரியர்' என்பது தமிழிலக்கணப்படி, பன்மைச் சொல் ஆகும். பன்மைக்கு, ஆசிரியர்கள் என்று பயன்படுத்துகின்றனர்.இப்பயன்பாடு தவறு. ஆசிரியன் - ஒருமை;ஆசிரியர்-பன்மை. 'ஆசிரியர்' என்பது மரியாதைக்குரியச் சொல்லாக மாறிவிட்டது.
- உபாத்தியாயன்