ஆண்டிதழ்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆண்டிதழ், .
- வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில், ஆண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழ்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Annual Magazine or Journal
விளக்கம்
- ஆண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழ்.
பயன்பாடு
- கோவலன் ஆண்டிதழ்களை விரும்பி சேகரிப்பான்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆண்டிதழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி