ஆதுலர்சாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஆதுலர்சாலை:
அன்னை தெரசாவினால் இந்தியா கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட ஆதுலர்சாலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆதுலர்சாலை, பெயர்ச்சொல்.
  • (ஆதுலர்+சாலை)
  1. அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.)
  • மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், பரம ஏழைகள் ஆகியோருக்கு உணவும், வசிக்குமிடமும் அமைந்த விடுதிகள்...சாலை எனில் இடம் என்றும் பொருள்...எ.கா., பண்டகசாலை, போசனசாலை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. resthouse for giving food and shelter to the disabled and the destitute, one of muppat- tiraṇṭaṟam,முப்பத்திரண்டறம்‎ ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதுலர்சாலை&oldid=1279851" இலிருந்து மீள்விக்கப்பட்டது