உண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
உண்டி
தமிழ்


பொருள்

உண்டி(பெ)

  1. உணவு
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
    உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
  2. உண்டியல், காணிக்கைப் பெட்டி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. food
  2. cashbox in temples

சொல்வளம்[தொகு]

உண் - உண்டி
சிற்றுண்டி, பேருண்டி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்டி&oldid=1684955" இருந்து மீள்விக்கப்பட்டது