உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆத்தாடி (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. An exclamation expressive of wonder - ஆச்சரியக் குறிப்பு
  2. An exclamation expressive of restfulness after toilsome work - இளைப்பாறல் குறிப்பு
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே... ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! - Look there is a small box open. Wow! (currency) notes! rupee notes! inside and outside the box! (பொய்மான் கரடு, கல்கி)
  • திடீரென்று தத்திக் குதித்த தவளை ஒன்று அவள் பாதத்தில் பட்டு சில்லென்று உறைக்கவே, பயந்து போய் 'ஆத்தாடி!' என்று அலறிக் கொண்டே பின்பக்கம் சாய்ந்தாள் - Suddenly when a frog leaped and hit one of her feet, she screamed in fear (ஆப்பிள் பசி, சாவி)
  • ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே, ஒலகமே மறந்ததே! (பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆத்தாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆத்தாடி&oldid=1055626" இலிருந்து மீள்விக்கப்பட்டது