ஆன்று
Appearance
பொருள்
ஆன்று(உ)
- விரிந்து
- ஒசனையளவையான்று (கந்தபு. நகரழி. 1).
- நிறைந்து
- பாடான்றவிந்த பனிக்கடல் (மதுரைக். 629)
- நீங்கி
- ஒலியான்று (கலித். 121).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆன்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +