ஆயினும்
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
ஆயினும் (பெ) - என்றாலும், இருந்தாலும், இருந்த போதிலும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அறிஞர் அண்ணா நன்கு படித்தவர்.ஆயினும் எளிமையானவர்.
ஆயினும் (பெ) - என்றாலும், இருந்தாலும், இருந்த போதிலும்.