உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆரஞர்(பெ)

  1. பெருந்துன்பம், வருத்தம்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. distress, worry
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரஞர்&oldid=1067455" இலிருந்து மீள்விக்கப்பட்டது