ஆலயம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]ஆலயம் - இறைவனை வழிபடும் இடம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
|
ஒத்த பொருள்கொண்ட சொற்கள்
[தொகு]தொடர்புள்ள சொற்கள்
[தொகு]- அருளாலயம், அழகாலயம், அறிவாலயம், அன்பாலயம், இசையாலயம், உணவாலயம், உயர்வாலயம், உயிராலயம், உழவாலயம், உழைப்பாலயம், உறவாலயம், கருணாலயம், கவியாலயம், கனவாலயம், குணாலயம், சரணாலயம், சிவாலயம், தேவாலயம், நடனாலயம், நட்பாலயம், நிதியாலயம், நினைவாலயம், நீதியாலயம், படிப்பாலயம், பண்பாலயம், பாலாலயம், பூவாலயம், பேராலயம், மடாலயம், மணாலயம், மணியாலயம், மலராலயம்