பிரெஞ்சு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
- இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி.
- பிரான்சு நாட்டிலும் பேசும் மொழி. கனடாவிலும், ஆப்ரிக்காவிலும் சேர்ந்து ஏறாத்தாழ 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 136 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழிகவோ முதன்மொழியாகவோ கொண்டுள்ல ஒரு மொழி.
- இம்மொழி பிரான்சியம் என்றும் தமிழில் எழுதபடுகின்றது.
- பிரான்சு நாட்டில் பேசப்படும் மொழி
மொழிபெயர்ப்புகள்
- French ((பெ) ஆங்கிலம்
- français,([fʁɑ̃sɛ]) [வ்'ரான்சே] பிரான்சியம்