ஆல்
Appearance
ஆல்(பெ)
பொருள்
- இது பல்பொருள் ஒரு மொழி.
- அதிகமாக விகுதியாகவேப் பயன் படுகிறது.
- ஆலமரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- உழைப்பால்(உழைப்பு + ஆல்) முன்னேற வேண்டும்.
- ஆல் என்பது, ஒரு விகுதிச்சொல்.
- ஆலும், வேலும் பல்லுக்குறுதி; நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி. (பழமொழி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி