ஆளில்லா விண்ணாய்வி
தோற்றம்

பொருள்
*ஆளில்லா விண்ணாய்வி
மொழிபெயர்ப்புகள்
* space probe (ஆங்)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு)ஆளில்லா விண்ணாய்விகளை அனுப்புவது, சிரமமானது.
- (இலக்கணக் குறிப்பு)ஆளில்லா விண்ணாய்விஎன்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.