பேச்சு:ஆளில்லா விண்ணாய்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

space probe என்றாலே, ஆளில்லாமல் robot துணைகொண்டு இயங்குவது என்று பொருளாகிறது.

காண்க. 1) கட்டுரையில் இணைக்கப் பட்டுள்ள தகவலாதாரத்தைக் காணவும், 2) ஆங்கில விக்கிப்பீடியாப் பக்கம்.

எனவே, unmanned என்ற முன்னொட்டுத் தேவையில்லை.தகவலுழவன் 01:12, 26 ஏப்ரல் 2009 (UTC)