ஆழல்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- கறையான். (திவா.)
விளக்கம் நிலத்தை அகழ்ந்து உள்ளே குடியிருப்புக் (புற்றமைத்துக்) கொள்ளும் கறையான் பெயர்களுள் ஒன்று [1].
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ஆழல் புற்றம் (புறம். 152)
- ↑ செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 1. பக். 51