புற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
எறும்புப் புற்று
கறையான் புற்று
  1. கறையான் கட்டிய மண் கூடு
  2. எறும்பு முதலியவற்றின் வளை
  3. புற்று நோய்
  4. புரை வைத்த புண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. ant-hill, mound thrown up by termites
  2. hole, as of ants
  3. cancer
  4. anything scurvy, scrofulous or cancerous; rapilloma
விளக்கம்
பயன்பாடு
  1. புற்றில் இருந்து பாம்பு வெளியே வந்தது (a snake came out of the ant-hill)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்று&oldid=1245754" இருந்து மீள்விக்கப்பட்டது