கறையான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.
பயன்பாடு: கறையான் புத்தெடுக்க கருநாகம் புகுந்ததென்ன?(பழமொழி)
காட்சிக்கூடம்
[தொகு]-
வேலைக்காரக் கறையான்
-
கறையான் புற்று
-
வேப்ப மரத்தின் பட்டையை கறையான் அரித்தல்
- இச்சொல் ஒருபொருட்பன்மொழி என்ற இலக்கண வகையைச் சார்ந்தது ஆகும்.
{ஆதாரம்} ---> சென்னை இணையப் பேரகரமுதலி-கறையான்
(கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).