ஆழ்கடல்
Appearance
பொருள்
- ஆழ்கடல் = ஆழமான பகுதிகளுள்ள பெருங்கடல்.
மொழிபெயர்ப்புகள்
- deep ocean(ஆங்)
- (இந்)
- (மலையா)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ஆழ்கடல் பகுதிகள், பசிபிக் பெருங்கடலில் அதிகமாக உள்ளது.
- (இலக்கணக் குறிப்பு) ஆழ்கடல் என்பது, ஒரு பெயர்ச்சொல்.