ஆழ்ந்த
Appearance
பொருள்
ஆழ்ந்த(உ)
- ஆழமான, தீவிரமான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார். - he was in deep thought
- பெரியவரின் மறைவுக்குப் பிரதமர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
- அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால், பலமுறை பலமாகத் தட்டியும் கதவைத் திறக்கவில்லை.
- அவர்கள் பல்லாண்டு காலமாக ஆழ்ந்த நட்புக் கொண்டிருந்தனர்.
- தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்? (இலக்கியத்தின் எதிரிகள், ம.பொ.சி, மதுரைத் திட்டம்)
- பயணக் களைப்பினால் ஆழ்ந்து தூங்கினான் (கலேவலா, மதுரைத் திட்டம்)
(இலக்கியப் பயன்பாடு)
- அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன் (திருவருட்பா)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆழ்ந்த x மேம்போக்கான
ஆதாரங்கள் ---ஆழ்ந்த--- DDSA பதிப்பு + வின்சுலோ +