இக
Appearance
பொருள்
இக (இ)
- இக என்னும் இடைச்சொல் முன்னிலை அசைச்சொல்லாக வரிம் (தொல்காப்பியம் இடையியல் 36)
விளக்கம்
- செய்க என்றால் வியங்கோள். செய்யிக என்றால் முன்னிலை
பயன்பாடு
- தண்டுறை ஊர! யாம் காண்டிக (இளம்பூரணர் உரை மேற்கோள்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற