இத்துணை
Appearance
பொருள்
இத்துணை, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- this much, this many
- this aid
விளக்கம்
- இத்துணை = இ + துணை
பயன்பாடு
- ஒரு திருமணம் நடத்த இத்துணை செலவாகுமா?
- (இலக்கியப் பயன்பாடு)
- நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு. சூரனமை. 98)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இத்துணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற